Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...

Police Procedural eBooks

If you like Police Procedural eBooks, then you'll love these top picks.
Showing 1 - 24 of 163 Results
Skip side bar filters
  • முள் இல்லாத கடிகாரம்

    by Rajeshkumar ...
    மில் வாசலில் கட்சிக் கொடிகள் ஏராளமாய் நடப்பட்டிருக்க - காக்கி யூனிபார்ம்களோடு மில் தொழிலாளர்கள் கும்பல் போட்டிருந்தார்கள். அனைவரின் முகங்களிலும் சிவப்பான கோபம்.கும்பலுக்கு மத்தியில் நின்றிருந்த யூனியன் லீடர் ராமபத்ரன் ஆவேசமான குரலில் பேசிக்கொண்டிருந்தான். 'ரீலிங் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் மல்லிகா என்ற பெண்ணுக்கு கடுமையான வயிற்றுவலி இருந்ததாகவும், அந்த நோயின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • கண்களில் எத்தனை கள்ளமடி

    by Rajeshkumar ...
    அந்த மினி பங்களாவின் போர்டிகோவில் சாம்பல் நிற அம்பாஸிடர் பளபளப்பாய் நின்றிருந்தது.காரின் முகப்பிலும், பின்புறமும் பித்தளை கோட்டிங்கில் தடித்த எழுத்துக்கள் GOVT. OF INDIA என்று சொன்னது.டாப் கேரியரில் படுக்கை மடிப்புகள், சூட்கேஸ்கள் நைலான் கயிறினால் கட்டப் பட்டிருந்தன.சிப்பந்திகள் பயணத்திற்குத் தேவையான பொருட்களை பரபரப்பாய்க் காருக்குள் எடுத்து வைத்தபடி இருந்தார்கள்.போர்டிகோ சுவரில் மதியன் ஐ.ஏ.எஸ். ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • வெல்வெட் குற்றம்

    by Rajeshkumar ...
    மீனம்பாக்கம் ஏர்போர்ட்.வெளிச்சத்தில் அவிழ்ந்து கொண்டிருந்த விடியல் வேளை. பயணிகள் லெளஞ்ச் பூராவும் இரைந்து கிடைக்க கபேடேரியாவுக்குப் பக்கமாய் நின்று பளபளப்பான டிஸ்போஸல் டம்ளரில் காபியைத் துளித்துளியாய் சுவைத்துக் கொண்டிருந்தாள் சங்கமா.21 வயதும் ஐந்தரையடி உயரமும் ஐம்பது கே.ஜி. எடையும் கொண்ட சங்கமா அந்த நாவல்பழ நிற சுடிதார்க்கு அமர்க்களமாய் பொருந்தியிருந்தாள். அதிர்ஷ்டம் செய்த வேனிடி பேக் ஒன்று அவளுட ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • வாய்மையே கொல்லும்!

    by Rajeshkumar ...
    அவளை அணைத்திருந்த கரங்களை இன்னும் கொஞ்சம் இறுக்கினான். வர்ஷன். வர்ஷனின் அகலமான மார்பில் கோழிக்குஞ்சு மாதிரி பொதிந்திருந்தாள் செண்பகா."செண்பகா-"அவன் கூப்பிட்டதும்-கிறக்கம் கை கோர்த்த குரலில் 'ம்'? என்ற செண்பகா கட்டியிருந்த பிங்க் நிற கார்டன் சில்க் கொஞ்சம் தாறுமாறாக நழுவியிருந்தது. முடியிருந்த இமைகளில் கண்ணின் அகலப் பரிமாணம் புரிந்தது. செழிப்பான நந்தவனம் மாதிரி இருந்தாள்."என்னிக்கு உன் பர்த் டே?" ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • ஐந்து கிராம் நிலவு

    by Rajeshkumar ...
    அந்த ஆணையும் பெண்ணையும் பார்த்ததும் - பரிதியும் சோலையும் மலர்ந்தார்கள். இரண்டு பேர்களின் உதடுகளும் ஒரே நேரத்தில் முணுமுணுத்தன. 'திலக்! அகில்!" லேசர் துப்பாக்கிகளை இடுப்பில் சொருகிக் கொண்டு - இருவரும் பரிதியை நெருங்கினார்கள்."இந்திய அரசாங்கத்திற்கு விசுவாசமான இந்த உளவு நாய்களை செக்டார் - ஐந்து ஸ்டேஷனிலிருந்தே பின் தொடர்ந்து வருகிறோம்.""நல்ல சமயத்திற்கு வந்தீர்கள்..." சோலை சிரித்தாள்."காசி எங்கே...? ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • புதியதாய் ஒரு புதிர்

    by Rajeshkumar ...
    அந்த ஆரம்பப் பள்ளியில் நுழைவாயிலில் நீலவர்ண பேனர் - வெள்ளை பெயிண்ட் எழுத்துக்களோடு காற்றில் படபடத்தது."திரு. பாலசுந்தரம் அவர்களே!""வருக... வருக..."பள்ளி மைதானத்தின் ஒரமாய் - கார் வந்து நிற்க - உள்ளேயிருந்து பாலசுந்தரம் இறங்கினார். எளிமையான வேஷ்டி சர்ட், ஐம்பது வயதைத் தொடுகிற உடம்பு. சற்று பாமரத்தனமான நடை. தலைமையாசிரியை சைகை காட்டியதும் - ஒரு மாணவி மாலையுடன் முன்னால் வந்து நின்று உயரமான அவரை அண்ணாந ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • தோட்டா ஃப்ரம் தொட்டபெட்டா

    by Rajeshkumar ...
    "ப்ரீதி... ப்ரீதி..."பதற்றமாய்க் குரல் கொடுத்துக் கொண்டே - உத்தேசமாய் மேகப்புகைக்குள் நடந்தான் விமல்குமார்.பனி மேகம் தன் அடர்த்தியை குறைத்துக் கொண்டு விலக -கண்ணெதிரிலே தடுப்பு சுவர் மோதியது. வேகமாய் அதை நோக்கி ஓடினான்."ப்ரீதி... ப்ரீதி..."தடுப்புச் சுவரில் கையை ஊன்றி மறுபக்கம் பார்த்தான்.பள்ளத்தாக்கு 'ஹோ'வென்று விரிந்தது.மனசுக்குள் பய எந்திரம் ஒன்று வேகமாய்ப் பற்சக்கரங்களைச் சுழற்ற ஆரம்பித்தது."ப ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நில் கவனி கொல்

    by Rajeshkumar ...
    நிலைத்த விழிகளோடு சரிந்து கிடக்கும் ஜெயாம்மாவின் பிணத்தை நெருங்கி அவளுடைய கை அணைப்பில் இருந்த அந்தத் தோல் பையை மெல்ல உருவினாள் நிவேதனா. சுலபத்தில் வர மறுத்தது. - ஜெயாம்மாவின் வலது கையை விலக்கி - தோல் பையை எடுத்தாள். வெளியே ஜனதா இரைச்சலைக் கிளப்பிக்கொண்டு வெறிபிடித்த மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. கூபேயில் இருந்த ஃபேன் சூறாவளியாய்ச் சுழன்றாலும் நிவேதனா வியர்த்து வழிந்தாள்.தோல் பை கல் மாதிரி இருந்தது ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • கரைக்கு வராத அலைகள்

    by Rajeshkumar ...
    இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் டயரியிலிருந்து...மிகவும் சுவாரஸ்யமாகத்தான் என்னுடைய போலீஸ் வாழ்க்கை ஆரம்பித்தது.பணிச் சேர்க்கை பதிவேட்டில் கையெழுத்ட்டுவிட்டு - என்னுடைய சீனியர் இன்ஸ்பெக்டர் ரகுமானிடம் கையைக் குலுக்கின நிமிடம் போன் அடித்தது.மறுமுனைக் குரலைக் காதில் வாங்க ஆரம்பித்ததுமே - அபவர் முகம் சீரியசாகிப்போனது.பொதுவான சேம நலங்கள் ஏதும் விசாரிக்க அவகாசம் இல்லாமல் - தொப்பியை மாட்டிக் கொண்டு - அவசரம் ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • உயிரைத் தந்துவிடு!

    by JDR ...
    கோப்பையிலிருந்த தேநீரை உறிஞ்சிக்கொண்டே அருண் நிமிர்ந்து பார்த்தான். எதிரில் இந்துஜா இருந்தாள்.மின்னலடிக்கும் அதிவெண்மை சோப் உபயோகித்துத் துவைத்து, துணிகளின் தூய வெண்மைக்கு என விளம்பரப்படுத்தப்படும் சொட்டு நீலம் உபயோகித்து நீலமிட்டு மொறுமொறுப்பான சலவைக்கான ஸ்டார்ச்சை நனைத்துக் காயவைத்து, லாண்டரிக் கடையில் 'சுருக்' இல்லாமல் அயர்ன் போடப்பட்ட வெள்ளைக் காட்டன் சேலையும், பார்டர் கையுடன் கூடிய வெள்ளை ஜாக ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • ஒரு ரோஜா இதழும் சில ரத்தத் துளிகளும்

    by Rajeshkumar ...
    டீ கார்டன் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் ஜங்க்ஷனில் நுழைந்து - கீறிச்சிட்டு நின்றபோது விடியற் காலை ஐந்து மணி. ஸ்லீப்பர் கோச்சினின்றும் அந்த மூன்று பெண்கள் இறங்கினார்கள். இரண்டு பேர் சல்வார் கம்மீஸ், ஒருத்தி சேலை. அழகாக இருந்தார்கள்.ஒருத்தி கூப்பிட்டாள்."கீதா...""ம்...""லக்கேஜ் ஏதும் விட்டுடலையே...?""எல்லாமே அவங்கவங்க கையிலே இருக்கு...""நம்மை ரிஸீவ் பண்ண வின்ஸி வந்திருக்காளான்னு பாரு...?""வராமே இருப்பாளா.. ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • மதுமிதாவின் மஞ்சள் பக்கங்கள்

    by Rajeshkumar ...
    ஏ... ஏய்... என்ன... இது...?" நாயக் வீறிட்டார். ஜாபர் சிரிக்காமல், இறுகிய முகத்தோடு சொன்னான். "பிஸ்டல். இது... இட்டாலியன் ரிக் பிஸ்டல்... மார்க் தேர்ட். வித் சைலன்ஸர். தோட்டா சேம்பர் இந்த நிமிஷம் நிறை கர்ப்பம். மொத்தம் - ஆறு தோட்டா பாய்சன் டிப்ட்... உடம்புல பாய்ஞ்சு... ரத்தத்தை தொடர விநாடி மரணம், இன்னும் ஏதாவது விபரம் விட்டு போச்சா... மதுமிதா...?"மதுமிதா சிரித்தாள்."எல்லா பாயிண்ட்ஸையும் கரெக்டா... ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • விலகு, விபரீதம்

    by Rajeshkumar ...
    வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தார் சிவசாமி. பதட்டமடைந்தார்."கோகிலம்...""என்னங்க...?" அவருடைய மனைவி ஓடி வந்தாள்."அவங்க வந்துட்டாங்க...""வந்துட்டாங்கன்னு சொல்லிட்டு... இங்கேயே நிக்கறீங்க... வாசலுக்கு போங்க..."சிவசாமி வாசலுக்கு ஓடினார். வாசற்படி ஏறிக் கொண்டிருந்த இளைஞனையும் பெண்ணையும் பார்த்து கைகளை குவித்தார். கோகிலமும் வந்து வரவேற்றாள்."வாங்க.. வாங்க..."இள ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • உன் கண்ணில் நூறு நிலா

    by Rajeshkumar ...
    ஹாஸ்பிடல்,'இன்டென்ஸிவ் கேர்யூனிட்' என்று அடர்த்தியான சிவப்பில் ஆங்கில எழுத்துக்கள் கதவில் அப்பியிருக்க கதவின் நெற்றியில் ஒரு சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.சர்க்கஸ் மானேஜர் சபாபதி தன் வழுக்கை நெற்றி நிறைய வியர்த்து தெரிந்தார். பக்கத்தில் சர்க்கஸ் ஊழியர்கள். தீர்க்கா, நிரஞ்சன் இரண்டு பேர்களும் கவலை அணிந்த முகங்களோடு வராந்தாவின் ஓரத்தில் நின்றிருந்தார்கள். ஐ.ஸி. யூனிட்டுக்குள் வெள்ளுடுப்பு நர ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • சிறுகதைகள் II

    by Rajeshkumar ...
    நான் ரொம்பவும் கோபமான நிமிஷங்களில் ஸ்கூட்டரை வீட்டை நோக்கிப் பறத்திக் கொண்டிருந்தேன்.என் இருதயத்தை யாரோ ஸ்பஷ்டமாய்ப் பெயர்த்தெடுத்து அடர் நைட்ரிக் அமிலத்தில் முக்கி, மறுபடியும் பொருத்தி விட்ட மாதிரி ஓர் அக்னித் துடிப்பு. என்னுடைய உடம்பின் ரோஷமான செல்கள். கோஷ்டி - கோஷ்டியாய்ச் சேர்ந்து கொண்டு, உடம்பின் முக்கிய சாலைகளில் 'கேலி கோஷம்' போட்டுக் கொண்டு போனது. மூளையின் பிரதான உறுப்பு. மெடுல்லா ஆப்லேங்கட ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நாளைய வானம்

    by Rajeshkumar ...
    அதிர்ச்சி பரவிய முகத்தோடு ஆத்மாவையும், பூமிகாவையும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார் ரவியாதவ்.பிறகு தொடர்ந்து டெலிபோனில் பேசினார்."போலீஸில் இன்பார்ம் பண்ணினீர்களா?''"....."''சரி.''ரிசீவரை வைத்தவர் நிமிர்ந்தார்... உச்ச பட்ச கவலையைக் குரலில் பூசிக் கொண்டு சொன்னார்.''ஆத்மா நீங்கள் இரண்டு பேரும் வந்த பைக் சில நிமிஷங்களுக்கு முன்னால் அக்னி துணுக்குகளாய் வெடித்துச் - சிதறி இருக்கிறது.''அதிர்ச்சி இவர்கள் ம ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • ஒரு புல் புல் பறவை!

    by Rajeshkumar ...
    செருப்பை உயர்த்தின கை உயர்த்தியபடியே இருக்க - வைசாலி எக்கச்சக்கமான கலோரி கோப வெப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள்.வேகமாய் சுயிங்கம் அரைக்கும் கடைவாயோடும் - கண்களைக் கவ்வியிருந்த ரேபான் குளிர் கண்ணாடியோடும் உயரமாய் அவன் நின்றிருந்தான். வலது கை கக்கத்தில் கல்லூரிப் புத்தகங்கள்."என்ன மேடம் புது செருப்பா...? கலர் அமர்க்களமா இருக்கு. ஆனா கால்ல இருக்க வேண்டியது கையில இருக்கே... நீங்க கையிலதான் நடக்கிற வழக ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நாளைக்கு நமக்கு...

    by Devibala ...
    அவனது உயர் அதிகாரியின் முன் விமலா இருந்தாள்."சொல்லுங்க மேடம்!""அவருக்குத் தேதி குறிச்சாச்சு டாக்டர்! அதிபட்சம் நாலு மாசம்தான் அவர் உயிரோட இருப்பார்!""மைகாட்! விசுவநாதன் எத்தனை நல்லவர்?""நான் அழுது தீர்த்தாச்சு சார். அவருக்கு இன்னும் சேதி தெரியாது. முதல்ல தெரிவிக்கச் சொன்னேன் நான். டாக்டர் தெரிவிக்கலை! நான் தேறிட்டேன். இனிமே என் குழந்தைகளை நான் கரை சேர்த்தாகணும். பிராக்டிகலா வாழ்க்கையை சந்திக்க விர ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • தொடுவானம்

    by Rajeshkumar ...
    டவுன் பஸ்ஸை விட்டு உதிர்ந்த போதுதான் நினைத்தாள் சாதனா. ஆபீஸை விட்டு நேராக வீடு திரும்பியிருக்க வேண்டும். புதிதாகக் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் போயிருக்கும் ஆபீஸ் கொலீக் ரேணுகாவைப் பார்ப்பதற்காக கணேஷ்நகர் வரை போயிருக்கக்கூடாது. இந்த ப்ரொக்ராமை ஞாயிற்றுக்கிழமை போல ஏதாவது லீவு நாளில் வைத்திருக்கலாம்.நேரம் சூரியனுக்கு எதிராக முழுதாக கறுப்புக் கொடி காட்டியிருந்தது. பிரகாசமில்லாத கார்ப்பரேஷன் விளக்குகள ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • யாரோ பாடிய பாடல்

    by Rajeshkumar ...
    கிரிஜா தன் பெரிய இமைகளை மூடி கைகளைக் கூப்பியிருந்தாள்.கர்ப்பக்கிரகத்தில் சமஸ்கிருதமும், வெண்கல மணிச்சத்தமும் தீபாரதனையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. மணியோசை முடிந்ததும் மூடிய இமைகளைப் பிரித்தாள்.மெல்லிசாய்த் திடுக்கிட்டாள்.எதிரே-நித்யம் நின்றிருந்தான்.அவன் உதடுகளின் விளிம்பில் புன்னகை.கிரிஜா அவசர அவசரமாய் சாமி கும்பிட்டு விட்டு விலகி வந்தாள்.பிரகாரத்தை சுற்றி வரும்போது முதுகில் ஏதோ உறுத்தல்.ஒரு முற ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • சத்தமில்லாத சமுத்திரம் and சூர்ய தாகம்

    by Rajeshkumar ...
    தாமரை அதிர்ந்து போய் ரோகிணியையே பார்க்க – அவள் புன்னகைத்தாள், "ஸாரி! தாமரை... நான் பத்து நிமிஷம் லேட் ரீகல் சௌக்ல ட்ராபிக் ஜாம், கடந்துக்கிட்டு வர்றதுக்குள்ளே... போதும்... போதும்ன்னு ஆயிடுச்சு...""தாமரையின் அதிர்ந்த விழிகள் இன்னமும் அப்படியே இருந்தன. உதடுகள் மட்டும் உயிர்பெற்று லேசாய் உச்சரித்தன."ரோ... ரோ... ரோகிணி...! இ... இது... என்ன கோலம்...?""ரோகிணி புன்னகை தெயாமல் சொன்னாள்."தெரியலை...? விதவைக ... Read more

    $4.99 USD or Free with Kobo Plus

  • ரெடிமேட் சொர்க்கம்

    by Rajeshkumar ...
    "ரெடிமேட் சொர்க்கமா...?""ஆமா... நாட்ல உண்மையான ஜனநாயக சோசலிசத்தை உண்டாக்கப் போறேன். கறுப்பு பணத்தை லட்சலட்சமா வெச்சுகிட்டு தானும் அனுபவிக்காமே - மத்தவங்களையும் அனுபவிக்க விடாமே... புதையல் காக்கிற பூதம் மாதிரி இருக்கிற உங்களை மாதிரியான நபர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் குடுத்து ரெடிமேட் சொர்க்கங்களை உண்டாக்கப் போறேன்""டே... டேய்...!""இதோபார்... ரெடிமேட் சொர்க்கங்களை உண்டாக்கப் போகிற என்னை நீ மரிய ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • பிஸ்டல் முத்தம்

    by Rajeshkumar ...
    ஜெயப்பிரசாத் அதிர்ச்சியோடு முகத்தை நிமிர்த்தினான். "வாட் டூ... யயூ... மீன்...?"ராம்மோகன் அதே இறுகிய முகத்தோடு கேட்டான். "ஸ்வாதியோடு கட்டிலை பகிர்ந்துகிட்டீங்களா... இன்னும் இல்லையா?""இப்படி கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை?""இதிலென்ன வெட்கம்? ஸ்வாதி ஒரு பெண். நீங்க ஒரு ஆண். இந்தக் கால காதலைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். படுக்கையை பகிர்ந்துக்கிறதுக்காகவே அவசர அவசரமா உருவாகிற தெய்வீக அன்புக்குத்தான் ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • இந்து சிரிக்கிறாள்..!

    by Rajeshkumar ...
    ஈச்சனாரி விநாயகர் கோயிலின் பின்புறம். ஆள் அரவமற்ற மத்தியான வேளை. பரப்பப்பட்ட ஆற்று - மணல். வளர்ந்த அரசமரத்தின் நிழல். நிழலில் இந்துவும் பிரசாத்தும். இதமான புன்னகைள்."என்ன எழுதிட்டிருக்கீங்க பிரசாத்?"பிரசாத்தன் டயரியில் எழுதுவதை நிறுத்திவிட்டுச் சிரித்தான். ஆராக்கியமான சிரிப்பு."புதுக்கவிதை""அட! நீங்ககூட புதுக்கவிதை எழுதுவீங்களா? எங்கே படியுங்க பார்க்கலாம்."- அவனையொட்டி அமர்ந்து டயரியை எக்கிப் பார ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus