More titles to consider

Shopping Cart

itemsitem

Synopsis

ரெ.கார்த்திகேசு பெரிதும் புத்திலக்கியம் படைக்கும் கற்பனா எழுத்தாளராக அறியப்பட்டிருந்தாலும், அந்த கற்பனா ஆற்றலுக்கு அடிப்படையான பரந்த வாசிப்பு அனுபவமும் உள்ளவர்.  இந்தக் கட்டுரைத் தொகுப்பு நூலில் அவருடைய வாசிப்புக்கு அகப்பட்ட மலேசிய மற்றும் பிற உலகத் தமிழ் இலக்கியம் பற்றிய அவர் பார்வைகள்  பதிவாகியுள்ளன. அவர் அவ்வப்போது தமது சகோதர எழுத்தாளர்களின் நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகளும் இதில் உள்ளன. மேலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டும் கடிதங்களும் உரையாடல்களும் உள்ளன.

Although Dr. Karthigesu is largely known as a modern Tamil creative writer, that ability springs from a vast pool of reading experiences in that field. In this anthology he shares some of those experiences and provides constructive criticism on modern Tamil works of Malaysia and other parts of the world. Some of the pieces are forwards that he wrote for publications of his fraternity of writers. The anthology also features letters and conversations that he has had with the Tamil writing world which showcase his concerns about Tamil writing and language.

 

You can read this item using any of the following Kobo apps and devices:

  • DESKTOP
  • eREADERS
  • TABLETS
  • IOS
  • ANDROID
  • BLACKBERRY
  • WINDOWS