Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...

Police Procedural eBooks

If you like Police Procedural eBooks, then you'll love these top picks.
Showing 1 - 24 of 163 Results
Skip side bar filters
  • ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி!

    by Rajeshkumar ...
    "குட்மார்னிங் ஸிம்ஹா..."வலது காதருகே வெப்பமான குரல் கேட்டு தூக்கத்தினின்றும் விடுபட்டாள் அந்த அழகான இருபத்தி மூன்று வயது ஸிம்ஹா.விமானம் பறந்து கொண்டிருக்க - பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஹேமச்சந்திரன் மறுபடியும் "குட்மார்னிங்" சொன்னான். ஸிம்ஹா தன் சிறிய வாயைத் திறந்து கொட்டாவி ஒன்றை வெளியேற்றிவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி அழகாய் சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள்."மெட்ராஸ் வந்தாச்சா...?" ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • பிரியாதே பிரியா!

    by Rajeshkumar ...
    "அப்புறம்..." பாரத் பத்திரிகையின் எடிட்டர் பராங்குசம், அகலமாய் ஆச்சர்யப்பட்டார். எதிரே உட்கார்ந்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்தான்."அப்புறமென்ன ஸார். அந்தப் பிச்சைக்கார குடும்பத்தைக் கொண்டுபோய் ராயப்பேட்டை, ஹாஸ்பிடல்ல விட்டுட்டு... கையில நூறு ரூபாயும் குடுத்துட்டுதான் போனா அந்த பிரியா...""இந்தக் காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா...?""இன்னும் கேளுங்க ஸார்... பிரியாவோட பங்களாவுக்குப் பின்னாடி ஒரு சேரி இருக ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • மண்டே மர்டர் டே!

    by Rajeshkumar ...
    அந்த அதிகாலை வேளையில் பூக்கடைக்கு முன்பாய் வந்து நின்ற காரினின்றும் ட்ரைவிங் சீட்டில் உட்கார்ந்திருந்த பிரகவ்யா எட்டிப் பார்த்து பூக்கடையில் உட்கார்ந்திருந்த அந்த நபரிடம் கேட்டாள்."அந்தப் பெரிய ரோஜாப்பூ மாலை என்ன விலை...?""நூறு ரூபாய் ஆகும்மா...""ஒரு வாழையிலையில் கட்டி காரோட பின் சீட்ல கொண்டு வந்து வைய்யி..."ரோஜா மாலை மணக்க மணக்க ஒரு வாழையிலையால் கட்டப்பட்டு பின் சீட்டுக்கு வந்தது. நூறு ரூபாய் நே ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • தங்க மச்சம்!

    by Rajeshkumar ...
    டெல்லி. காலை பத்து மணி.ப்ரவீண் பைக்கில் பறந்து கொண்டிருந்தான். பின்னால் பூமா. பூமாவின் கையில் பாப்கார்ன் பொட்டலம்.இந்த இரண்டு பேரையுமே நீங்கள் ஒரு தனியார் டி.வி.யின் செய்திச் சேனலில் அடிக்கடி பார்த்து இருக்கலாம். டெல்லியில் ஏதாவது அசிங்கமான அரசியல் நடந்தால் அதை சுவாரஸ்யமாய் ஒளிபரப்பிவிட்டு டெல்லியிலிருந்து ப்ரவீண் என்றோ... பூமா என்றோ சொல்லும்போது அந்த இரண்டு பேரும் கைகளில் சோளக்கதிர் போல் ஒரு மைக ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை

    by Rajeshkumar ...
    நேரம் நடுநிசி 2.35 மணி.பாலப்பம்பட்டிக்கு பக்கத்தில் அந்த திடீர் செக்போஸ்ட் உதயமாகியிருந்தது. அடர்ந்த இருட்டுக்கு இடையே குறுக்கு கம்பம். சில காக்கி சட்டைகள். டார்ச் லைட்டின் வெளிச்ச வட்டங்கள். கறுப்பு உருவங்களாய் நிற்கிற மரங்களை அசைத்தபடி குளிர்ந்த காற்று.அந்த வழியாகப் போகிற எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி சல்லடை போட்டுப் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த காக்கி கும்பலில் இன்ஸ்பெக்டர் கஜ ... Read more

    $4.99 USD or Free with Kobo Plus

  • ரத்த ஞாயிறு

    by Rajeshkumar ...
    லான் மத்தியில் பிரம்பு நாற்காலிகள் வட்டமாய் போடப்பட்டிருக்க - மத்தியில் ஒரு டீபாய் காப்பிக் கோப்பைகளோடு தெரிந்தது.காலை நெடுக நீட்டி நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார் டைரக்டர் - பரத்வாஜ்.சற்றே நரை கலந்த ஃப்ரென்ச் தாடி வைத்து க்ரீம் நிறத்தில் பைஜாமா அணிந்திருந்தார். தேசப்பிதா ஸ்டைலில் மூக்குக் கண்ணாடி. தொடர்ந்து ஏழு வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். அந்த தெம்பு உடம்பில் தெரிந்தது.பரத்வாஜுக்கு ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • அகல்யாவின் ஆகாயம்

    by Rajeshkumar ...
    வேகமாய் போய்க் கொண்டிருந்த அந்தவேன் - சட்டென்று வேகம் குறைந்து கோணல் மாணலாய் ஓடி அந்த புளிய மரத்துக்குக் கீழே போய் நின்றது. நேரம் காலை பதினோரு மணி.வேனுக்குள் இருந்த பத்து பெண்களும் அதிர்ச்சியாய் கிடந்தார்கள். அகல்யா கேட்டாள்."ட்ரைவர் என்னாச்சு...?""பேக் டயர் பஞ்சராயிருச்சும்மா...""ஸ்டெப்னி இருக்கில்ல...""இருக்கம்மா...""மாட்டு..."எல்லோரும் கீழே இறங்கினார்கள்.அகல்யா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நான் கொல்லுவதெல்லாம் பெண்மை

    by Rajeshkumar ...
    போர்டிகோவுக்குள் அந்த அம்பாஸடர் மெத் தென்று புதைந்து இரைச்சலை நிறுத்திக்கொண்டது. பின் சீட் கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்து இறங்கினாள் திவ்யா. மார்போடு அணைத்த புத்தகங்களோடு ஒரு மடிக்கப்பட்ட வெண்ணிற ஓவர் கோட்டும் தொங்கியது. சமீப காலமாய் தலையை மேல் நோக்கி வாரிக் கொண்ட திவ்யா ஒரு மெடிக்கல் காலேஜ் மாணவி.படிகளேறி மொசைக் வராந்தாவில் நடந்து - ஹாலுக்குள் நுழைந்தாள். குறுக்கே போன வேலைக்காரி பர்வதத்தைக் கூப்ப ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • வர்ணாவின் மரணம்

    by Rajeshkumar ...
    அடுத்த பதினைந்தாவது நிமிட பயண முடிவில் மகாராணி அவென்யூ இருட்டில் ஒரே பொட்டல் காடாய் தெரிய, ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்த வீடுகள் முடிந்தும் முடியாத நிலையில் காட்சியளித்தன.இன்ஸ்பெக்டர் கேட்டார்:"உள்ளே இன்னமும் எவ்வளவு தூரம் போகணும்மா?"அதோ... வலது பக்கமா ஒரு ரோடு திரும்புதே... அந்த வழியா போகணும் ஸார்" மாதுரி சொல்ல, ஜீப் அந்த மண்பாதையில் தடுமாற்றமாய் பயணித்து ஹெட்லைட் வெளிச்சத்தோடு வலது பக்கமாய் திரும ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • யுத்த சத்தம்

    by Rajeshkumar ...
    ஜீப் ஸ்டேஷனை நெருங்கியது.ஒட்டுமொத்த ஸ்டேஷனும் அந்த நடுநிசி வேளையில் நிச்பதமாய் இருக்க, இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஜீப்பினின்ரும் குதிக்காத குறையாக இறங்கி உள்ளே போனார்.ட்யூட்டியில் இருந்த ஹெட்கான்ஸ்டபிள் மகேந்திரன் இருள் படிந்த முகத்தோடு நாற்காலியில் உட்கார்ந்து இரண்டு செண்ட்ரி கான்ஸ்டபிள்களோடு தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் மூன்று பேரும் எழுந்தார்கள்.சல்யூட் அடித்துவிட ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நிறங்கள்

    by Rajeshkumar ...
    தலா ஒரு குவார்ட்டர் விஸ்கி. ஒரு முழுக்கோழியை காரத்தோடு விழுங்கி அந்த பாரை விட்டு வெளியே வந்தார்கள் அந்த மூன்று பேரும். பிலிஸ் வில்லா ரோட்டில் தள்ளாடினார்கள்.ஒருவன் காந்தன். தீர்க்கமான உயரம். மாநிறம். சிலும்பின் சில தலை முடியை கர்ச்சீப்பால் அடக்கியிருந்தான். வலது கண் புருவத்தின் மேல் லாடமாய் ஒரு தழும்பு. உருட்டின மாதிரியான மூக்குக்குக் கீழே பிரதானமாய் மீசை. நீலக்கோடு போட்ட வெள்ளை சர்ட்டிலும் - சாம ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நீலம் என்பது நிறமல்ல...

    by Rajeshkumar ...
    கண்ணாடி அணிந்து உயரமாய் இருந்த இந்தியத் தலைவர், ஆதர்ஷின் கையைப் பற்றி அழுத்தமில்லாமல் குலுக்கினார். "வாருங்கள் ஆதர்ஷ்..." என்றார். விழாமல் இருந்த பல் வரிசையில் சிரித்துக் கொண்டே.ஆதர்ஷ் உட்கார்ந்தான்."ஏதாவது முக்கியப் பணியில் இருந்தீர்களா ஆதர்ஷ்?""இல்லை... பீனாவோடு அறிவுக்கூடம் பார்க்க 17-ஆவது மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தேன். டெலிவிஷனில் நீங்கள் என்னைக் கூப்பிட்டீர்கள். உடனடியாய் வருகிறேன்."இந்த ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • ஒரு ஈஸ்ட்மென் நிறக் கொலை!

    by Rajeshkumar ...
    கலா ஒரு குவார்ட்டர் விஸ்கி, ஒரு முழுக்கோழியை காரத்தோடு விழுங்கி விட்டு அந்த பாரை விட்டு வெளியே வந்தார்கள் அந்த மூன்று பேரும். பிலிஸ்வில்லா ரோட்டில் தள்ளாடினார்கள்.ஒருவன் காந்தன். தீர்க்கமான உயரம். மாநிறம். சிலும்பின தலை முடியை கர்ச்சீப்பால் அடக்கியிருந்தான். வலது கண் புருவத்தின் மேல் லாடமாய் ஒரு தழும்பு. உருட்டின மாதிரியான மூக்குக்குக் கீழே பிரதானமாய் மீசை. நீலக்கோடுகள் போட்ட வெள்ளை சர்ட்லும் - ச ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • சஹாரா பூக்கள்

    by Rajeshkumar ...
    டிஃபென்ஸ் காலனி. நேரம் அதிகாலை ஐந்தரை மணி.மேஜர் சரண்தீப் தன் ஐம்பது வயது உடம்புக்கு ஜாக்கிங் சூட் கொடுத்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். டெல்லிக்கே உரிய அந்த ஜனவரி பனிக்காற்று மேஜரின் உடம்பை ஒற்றியெடுத்தாலும் அதையும் மீறி அவர் வியர்த்து இருந்தார்.யாருமற்ற நடைபாதையில் வேக நடைபோட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து இருந்த போது, ராணுவத்தின் இண்ட்டெலிஜென்ஸ் பிரிவைச் சேர்ந்த பர்மன் தன் மெகா சைஸ் தொப ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • எவன் அவன்? & பூவில் செய்த ஆயுதம்

    by Rajeshkumar ...
    இரவு பதினோரு மணி.ஹைதராபாத்.ராஜீவ்காந்தி இண்ட்டர்நேஷ்னல் ஏர்போர்ட்ணிகள் விதவிதமான வண்ணங்களில் தெரிந்த பாலிவினைல் நாற்காலிகளில் தூக்கக் கலக்கத்தோடு காத்திருந்தார்கள்.அவர்களுக்கு நடுவே தன்னுடைய தலையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி உட்கார்ந்திருந்த அந்த முப்பது வயது இளைஞன் ஜீவன் தன்னுடைய சிறிய சூட்கேஸோடு எழுந்து ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கிப் போனான்.ஒரு பெரிய ஜவுளிக்கடையின் ஷோ கேஸுக்குள் உட்காரவேண்ட ... Read more

    $4.99 USD or Free with Kobo Plus

  • ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!

    by Rajeshkumar ...
    "ஏண்டா... உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு...?" அம்மா சரோஜினி."முப்பதாயிரம் பேர் செத்திருக்காங்க... ஊரே நாறி - காற்று மண்டலமே கெட்டு போயிருக்கும்... அந்தக் காத்தை சுவாசிச்சாலே வராத நோயும் வந்துரும்... படுத்துட்டா குடும்பம் என்ன ஆறது...?" - அப்பா சுவாமிநாதன்."ஏண்டா கிச்சு...! எடிட்டர் சொன்னா தலையாட்டிட்டு வந்துடறதா... ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிக்க தோணலையா?" அக்கா பத்மா.ஹோல்டாலை இழுத்துக் கட்ட ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • காஷ்மீரில் ஒரு கறுப்பு நாள்

    by Rajeshkumar ...
    ஸ்ரீநகர் போலீஸ் கமிஷனர் மோதி கங்காதர், தக்காளி சிவப்பில் வார்னீஷ் வழுக்கையோடு திடகாத்ரமாய் கருநீல உல்லன் யூனிபார்மில் திணித்து தோள்பட்டைகளிலும்மார்புச் சட்டையிலும் வர்ணக் கோடுகளையும், நட்சத்திரங்களையும் காட்டினார். கூடவே அவர் தோளுக்கு இணையாய் இரண்டு போலீஸ் அதிகாரிகள்.பஷீரை ஷவர் பாத் குழாயிலிருந்து கீழே இறக்கி பாத்ரூம் சுவரோரமாய் கிடத்தியிருந்தார்கள். உச்சந்தலையில் நீளமாய் ரத்த காயமும், மண்டையின் ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நட்சத்திரம் இல்லாத இரவு!

    by Rajeshkumar ...
    ஆச்சரியத்தை தேக்கிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் சூரியநிலா. அப்பா ருத்ரபதியும், சித்தி அம்சாவும் வாயெல்லாம் பல்லாக ஒரு இளைஞனிடமும், ஒரு நடுத்தர வயது பெண்மணியிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூரியநிலாவைப் பார்த்ததும் அம்சா வேகவேகமாய் வந்து, அவளுடைய தோளின் மேல் கையை வைத்து சமையலறைக்குள் கூட்டிப் போனாள்."என்ன சித்தி... யார் இவங்க?""சொல்றேன். முதல்ல முகத்தைக் கழுவி, பட்டுச்சேலையைக் கட்ட ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • விவேக் அது விஷம்!

    by Rajeshkumar ...
    ரிஸீவரை எடுத்தார் ஐ.ஜி."ஹலோ..."மறுமுனையில் சட்ட அமைச்சர் மதியரசன் பதற்றக் குரலில் கேட்டார்."யாரு... ஐ.ஜி.ராம்மோகனா...?""ஆமா ஸார்...""எனக்கு வந்த தகவல் உண்மையா?""எது ஸார்...?""குத்தீட்டி ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டானாமே?""ஆ.. ஆமா... ஸார்...""என்னய்யா இது... ஆமா... சோமான்னு சொல்லிகிட்டு...? அவன் வெளியே வந்தா எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்துன்னு உனக்குத் தெரியாதா..?""தெ... தெரியும்... ஸார்...! எப்படிய ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • அவள் ஒரு ஆச்சர்யக்குறி

    by Rajeshkumar ...
    நிமிர்ந்த ஓட்டல் வரவேற்பு இளைஞன் - அந்த ரெண்டு பேர்களையும் பார்த்து புன்னகைத்தான்."இது ஒரு 'திரிஸ்டார்' ஓட்டல். நீங்க கேட்டது இனிமே கேக்கப்போறது எல்லாமே கிடைக்கும். நீங்க அறையில் இருங்க. ஏற்பாடு பண்ணுறேன்"பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்தபின் - இண்டர்காமில் ரூம் பாயை வரச்சொல்லி - அவன் வந்ததும் சாவியை எடுத்து நீட்டினான்."169-ல் தங்க வை.""வாங்க சார்"ரூம் பாய் பெட்டிகளை எடுத்துக் கொண்டு நடக்க - இருவர ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • நீ மட்டுமே வேண்டும்

    by Rajeshkumar ...
    ஓசூமி கராத்தே பயிற்சிப் பள்ளி.இங்கே தற்காப்புக் கலைகள் மிகச் சிறந்த முறையில் குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொடுக்கப்படும் என்கிற தமிழ் வாசகங்கள் இடம் பெற்றிருந்த அந்த போர்டின் ஒரு ஓரத்தில் 'ஸ்கூல் ஆப் செல்ப் டிபென்ஸ்' - என்கிற ஆங்கில வாசகமும் தெரிந்தது.உள்ளே –சதுரம் சதுரமான பச்சைக் கம்பளங்களின் மேல், வெள்ளைநிற தொளதொளப்பான ஆடைகளில் ஆண்கள் ஜோடிஜோடியாக கால்களையும் கைகளையும் உயர்த்திக் கொண்டு - பயிற்ச ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • தீர விசாரிப்பதே பொய்

    by Rajeshkumar ...
    அந்த நள்ளிரவு வேளையிலும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் நெரிசலில் மூச்சுத் திணறியது. பேனர்கள் காற்றில் அசைய கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித பேர்களின் கைகளிலிருந்த ரோஜா மாலைகளும் லில்லி மாலைகளும் காற்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மூச்சையடைக்கிற மாதிரி மணத்தன.விமானநிலைய வாசலில் பெரிய பேனர் ஒன்று தங்க நிற எழுத்துக்களைக் காட்டி 'மல்டி ஸ்டார் இந்திரகுமார் அவர்களே வருக வருக. வெளிநாட்டு மண்ணில் வெற்றிக்கொடி நாட்டி வ ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • தப்பாட்டம்

    by Rajeshkumar ...
    "வாங்க... சாரங்கன்...!"பொய்யாமொழி தனக்கு எதிரே இருந்த காலியான இருக்கையைக் காட்ட, அந்த முப்பது வயது சாரங்கன் ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு உட்கார்ந்தான். அன்பரசிக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தபடியே கேட்டான்."ஸார் எல்லாத்தையும் சொன்னாரா?""ம்.. சொன்னார்.""இதையெல்லாம் எப்படி நம்பறதுன்னு யோசனை பண்ணியிருப்பியே...?"யோசனை என்ன... தீர்மானமே பண்ணிட்டேன். மகாபாரத காலத்து சங்கதிகள் இன்னமும் இருக்குமா என்ன...? ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • ரோஜா முள் கிரீடம்

    by Rajeshkumar ...
    அந்த நடுநிசி நேரத்தில் - வெள்ளக் கோவில் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பஸ் நுழைந்து - எஞ்சினின் உதறலை நிறுத்திக் கொண்டது.இந்து ஒரு பெரிய சைஸ் சூட்கேஸையும் ஒரு ப்ரீப் கேஸையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். கதவருகே நின்றிருந்த கண்டக்டர் நிஜமான வருத்தத்தோடு சொன்னார். "ஸாரிங்கம்மா...! பஸ் நடு வழியில ப்ரேக் டவுன் ஆகாம இருந்திருந்தா... பத்து மணிக்கெல்லாம் வெள்ளக்கோவில் வந்து ச ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus